DINA THANTHI ARTICLE 01 ENGLISH THROUGH TAMIL EZHILARASAN TRANSLATION


DINA THANTHI 2013 TRANSLATION ARTICLE 01
..................................................................
1. RATION SHOP SALESMAN SUSPENDED.
ரேஷன் ஷாப் விற்பனையாளர் சஸ்பென்ட்

There is a Salem Agricultural Products Co-operative Ration Shop near Jayarani School at Agathiyar Street at Annadanapatty, Salem.

ஜெயராணி பள்ளி அருகே ஒரு சேலம் வேளாண் பொருட்கள் கூட்டுறவு ரேஷன் கடை உள்ளது.
(அகத்தியர் தெரு அண்ணாதநபட்டி, சேலம்).

When Mrs.Lakshmi, Co-operative Society Joint Registerar, visited it for inspection she found lot of malpractices.

திருமதி. லக்ஷ்மி, கூட்டுறவு சங்க கூட்டு..ரெசார், பரிசோதனைக்காக அதைப் பார்வையிட்டார். அவர் பல தவறான செயல்களை அங்கு கண்டார்.

Salesman M.P.Ramasamy was found drunk. He was also quarrelling with the public who came to buy ration items. விற்பனையாளர் M.P.Ramasamy

குடித்துவிட்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவர் பொருட்கள்  வாங்குவதற்காக வந்த பொதுமக்களிடம் சண்டையிட்டார்.

There was also a shortage of Rs.8,400 worth of stock.
மேலும் ரேஷன் பொருட்கள். ரூ.8,400 மதிப்புள்ள பற்றாக்குறை இருந்தது.

In addition to this, many bogus Ration Cards were also found.
இது தவிர, பல போலி ரேஷன்  கார்டுகளும் காணப்பட்டன.

Following this Mrs.Lakshmi suspended Ramasamy.
 இதைத் தொடர்ந்து ராமசாமியை திருமதி லக்ஷ்மி இடைநீக்கம் செய்தார்.
 ....

Courtesy:

DINA THANTHI (2013)

Translation by
EZHIL ARASAN VENKATACHALAM
e3 institute, Salem
English training through Tamil

Comments

Popular posts from this blog

ulaganathan's ulaga neethi translation by EZHILARASAN

moothurai translation FREE ENGLISH THROUGH TAMIL EZHILARASAN

WRITTEN ENGLISH TRAINING through Tamil EZHILARASAN HINTS 0215