MOVIE REVIEW KAKA MUTTAI ENGLISH THROUGH TAMIL BY EZHILARASAN - -
FREE SPOKEN ENGLISH THROUGH TAMIL BY EZHILARASAN THEME - MOVIE KAKA MUTTAI m ONLINE CLASS m MENU 1002 m மூதுரை -moothurai m NINE LESSONS -VIDEOs m 9 LESSONS -TAMIL MEANINGS - VOCABULARY .m சென்னையின் குப்பம் ஒன்றில் வசிக்கும் ஏழைக் குடும்பத்தின் இளைய பிள்ளை ‘சின்ன காக்கா முட்டை’ (ரமேஷ்), மூத்த பிள்ளை ‘பெரிய காக்கா முட்டை’ (விக்னேஷ்). "Small Crow" is the younger boy in a family that lives in one of the Chennai slums. "Big Crow" is his elder brother. அப்பா ஏதோ குற்றத்துக்காகச் சிறையில் இருக்கிறார். Their father is in jail for some offence. அவரை மீட்டு வரப் போராடுகிறார் அவர்களுடைய அம்மா (ஐஸ்வர்யா). Their mother (Ayswariya) is struggling to bring him out of jail. ஒத்தாசையாக இருக்கிறார் பாட்டி (சாந்திமணி). Grandma (Santhimani) is supporting them both. சிறுவர்கள் இருவரும் தண்டவாளங்களின் ஓரங்களில் தவறி விழும் நிலக்கரியைப் பொறுக்கி விற்று ஐந்தோ பத்தோ சம்பாதிக்கிறார்கள். The boys gather waste coal that keeps falling on the railway tracks. And they...