ulaganathan's ulaga neethi translation by EZHILARASAN
Ulaganathan's ulaga neethi Translation Ezhilarasan Venkatachalam உலகநாதர் இயற்றிய உலகநீதி WISDOM FOR THE WORLD --- Song 1 ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் . - Let no day pass without learning something new. Let us not talk ill of others. மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம் வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம் - Let us not forget our mother even for a day. Let us not get along with bad people . போகாத இடந்தனிலே போக வேண்டாம் போகவிட்டு புறஞ்சொல்லித் திரிய வேண்டாம் - Let us not go to forbidden places. Let us not talk ill of others when they are absent. வாகாரும் குறவருடை வள்ளி பங்கன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே . - Let us worship Lord Muruga who travels in a peacock. Let us pray to Lord Muruga the husband of the tribal girl, Valli. BIRDS EYE VIEW OF ALL WORK DONE BY EZHILARASAN VENKATACHALAM Song 2 நெஞ்சாரப் பொய்தன்னைச்...