NICK VUJICIC SPOKEN ENGLISH THROUGH TAMIL -EZHILARASAN -ABOUT
_ "தமிழ் இளைஞர்கள் இதை அவசியம் படிக்கவும்" * எழிலரசன் * ----------------------------------------------------------------------- நிக்கோலஸ் சேம்சு வோய்ச்சிச் ( Nicholas_James_Vujicic ) அல்லது சுருக்கமாக நிக் _ வோய்ச்சிச் GOTO MAIN PAGE பிறப்பு : 4_ டிசம்பர் 1982 ), உணர்ச்சிமயமான ஆத்திரேலியப் பேச்சாளர் . செருபிய இனத்தைச் சார்ந்த இவர் [3] ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் என்னுமிடத்தில் பிறந்தார் . [4] இவர் இரண்டு கால்களும் இல்லாமல் , இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்தார் . ஆரம்பத்தில் , இவருடைய ஊனத்தின் காரணமாக கல்வி நிறுவனங்களின் அனுமதி மறுக்கப்பட்டது , பிறகு சட்டத்தில் ஏற்பட்ட மாறுதல்கள் காரணமாக இவர் மனநலம் குன்றியவர்களோடு இணைந்து படிக்கும் சூழல் ஏற்பட்டது . இவர் _ தன்னுடைய _ எட்டாவது _ அகவையில் மன _ உளைச்சல் காரணமாக , தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் . தன்னுடைய பத...