Posts

Danger in whatsapp usage / psychology in Tamil ezhilarasan

மாணவர்கள், இளைஞர்களை அடிமைகளாக்கும் 'வாட்ஸ்அப்': மனநல பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்துவர் எச்சரிக்கை   சமூக வலைதளங்களை உபயோகிப்பது தற்போது மாணவர்கள், இளைஞர்களை மிகவும் ஈர்க்கும் விஷயமாக மாறிவிட்டது. இதில் செல்போனில் ‘வாட்ஸ்அப்’ பயன் படுத்துவது உச்ச கட்டமாகி விட்டது.  தொழில் ரீதியாகவும், பொழுது போக்காகவும் ஆரம்பித்த இந்த ‘வாட்ஸ்அப்’ பயன்பாடு, தற்போது ஒரு போதைப்பொருளாகவே மாறிவருகிறது. இளைஞர்கள் இன்று வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, நாள் முழுவதும் மூளையை கசக்கி ‘வாட்ஸ்அப்’பில் குறுஞ்செய்தி, வீடியோ, புகைப்படம் அனுப்புவதில் அதீத நாட்டம் கொள்கின்றனர். வாட்ஸ்அப்பில், ஒவ்வொருவரும் ஒரு குழுவைத் தொடங்கி, ஆரம்பத்தில் அன்றாட முக்கிய நிகழ்வுகள், நகைச்சுவை செய்திகள் அனுப்பத் தொடங்கிய அவர்கள், தற்போது உச்சமாக ஆபாச வீடியோ, புகைப்படங்களை அனுப்பி அதற்கு நாள் முழுவதும் அடிமையாகி விட்டனர். அதனால் இளைஞர்கள், மாணவர்களால் இன்றைய அவசர வாழ்க்கையிலும், ஒருநாள்கூட செல்போன் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.  ‘வாட்ஸ்அப்’ உபயோகிக்க இயலாத நேரங்களில் எரிச்சல், பதற்...

DEPRESSION PREVENTING/ psychology in tamil Ezhilarasan

Depression prevention tips - psychology in Tamil  வணிக நூலகம்: உணர்வுகள் மேம்பட வேண்டும் பேராசிரியர் ஆர். வேங்கடபதி ஃப்ரிடு (FREUD) என்ற உளவிய ளாலார் தவறுகளை ஏற்றுக் கொண்டவர்களை சரி என்றும், மறுத்தவர்களை தவறு என்றும் சுட்டிக்காட்டினார். ஆனால், டேவிட் பர்ன்ஸ் (DAVID BURNS) என்ற இந்த நூலாசிரியர் தவறுகளை ஏற்றுக் கொண்டவர்களை மறுத்தும், சரி என்று ஒப்புக் கொண்டவர்களை உணர்வுகள் மேம்படும் வகையில் உருவாவார்கள் என்றும் வகைப்படுத்தினார். மன அழுத்தம் என்பது அறிந்தும் அறியாதது, தெரிந்தும் தெரியாதது. நல்ல உணர்வு களைக் கொண்டிருப்பதைப் போன்ற மோசமான எழுச்சி நிலையாகும். மன அழுத்தத்தில் இருப்பவர்கள் தங்களை பற்றிய எண்ணங்களையும், அவர்களுடைய உண்மையான வெற்றி களையும் மாறுபாடான கோணத்தில் அணுகுவார்கள். மன அழுத்தம் என்பது எதிர்மறையான சரியில்லாத எண்ணங்களின் சுழற்சியாகும். அது போன்ற சுழற்சிகள் மனச்சோர்வுகளை அதிகரிக்கும். மனச்சோர்வு என்ற வட்டத்திற்குள் சென்றவர்கள் மன அழுத்தம் என்ற சுழற்சியில் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டிது தான். இந்த உள்ளுணர்வுகள் எண்ணங் களின் மூலம் மாற்றங்களை ஏற்படுத்து வதற்கு தேவைய...

ENGLISH TRAINING THROUGH TAMIL IN YOUR PLACE for a GROUP

Image
  ENGLISH TRAINING IN YOUR PLACE for a  GROUP   (18 years and above aged)  Fees Details எளிய முறையில்   ஆங்கில பயிற்சி உங்கள் இடத்துக்கு வந்து  எடுக்கப்படும்   தமிழ் நாட்டில் எந்த ஊரிலும் . NINE LESSONS -VIDEOs . 9 LESSONS -TAMIL MEANINGS - VOCABULARY . Dear Sir / Madam,    I am a special English Trainer. I am teaching English in many innovative ways for Tamil speaking people worldwide. Please view my 230+ English teaching videos in  YOUTUBE    (presently 930+ people have subscried worldwide). I am ready to come to your place and take  SPECIAL ENGLISH TRAINING through TAMIL. Anywhere in Tamil nadu. DETAILS 1.    MINIMUM  members required ... 4 persons. 2.     ALL 7 DAYS IN A WEEK. 3.    Daily class duration .. see below  @= 4.    Package duration .. see below  @= 5.   Working Days ..   see below @= 6.  ...

VIDEOS FOR SALE SPOKEN ENGLISH THROUGH TAMIL EZHILARASAN

Sorry videos sales stopped from 2018 FRIENDS HAPPY NEW YEAR 2017 GLAD TO TELL YOU THAT A MAJOR PORTION OF MY VIDEOS ARE  NOW  AVAILABLE FOR SALE  ********************************************* COST Rs.750  [PRICE MAY CHANGE ANY TIME] for any THREE PACKAGE only OFFER VALID TILL 18.01.2017 ********************************************** INCLUDING COURIER CHARGE IN TAMILNADU ********************************************** TOTAL FILE SIZE : 200 MB TO 300 MB (approx) TOTAL NUMBER OF VIDEOS MAY VARY FROM  15 TO 25 NO. [mp4 format only] NOTE: RUNNING TIME IS NOT IMPORTANT ONLY MATTER (CONTENT) IS IMPORTANT *********************************************   SPECIAL PACKING PREPARED FOR SPECIAL   REMOTE OR SELF LEARNING IN MOBILE PHONES   WITH MINIMUM SUPPORT FROM ME *********************************************   CAUTION :   FILES MAY REPEATED   5% OF THE FILES AUDIO/VIDEO   QUALITY MAY BE BELOW STANDA...

KANNADASAN - SONG 03 ENGLISH THROUGH TAMIL TRANSLATION - EZHILARASAN - TAMIL CINE SONGS

Image
,, eyarkai ennum elaya kanni  KANNADASAN SONG 03 இயற்கை என்னும் இளைய கன்னி .m மூதுரை -moothurai m MENU 1002  m ONLINE English-CLASS Male ஆ ஆ ஆ....... இயற்கை என்னும் இளைய கன்னி ஏங்குகிறாள் துணையை எண்ணி Ah, Ah, Ah ... A virgin called NATURE Is longing for a mate and to be NURTURED. Female இயற்கை என்னும் இளைய கன்னி ஏங்குகிறாள் துணையை எண்ணி A virgin called NATURE Is longing for a mate and to be NURTURED. M பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட While a flower decorated the golden hips, F பொட்டுவைத்த வண்ண முகம் நீராட The beautiful face is taking a wash. M பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட பொட்டுவைத்த வண்ண முகம் நீராட While a flower decorated the golden hips, The beautiful face is taking a wash. F தாமரையாள் ஏன் சிரித்தாள் தலைவனுக்கே தூது விட்டாள் Why did the daisy faced smiled? Sending a sweet message to the LORD. Both இயற்கை என்னும் இளைய கன்னி ஏங்குகிறாள் துணையை எண்ணி A virgin called NATURE Is longing for a mate and to be NURTURED. M தலையை விரித்து த...

KANNADASAN SONG 02 ENGLISH THROUGH TAMIL TRANSLATION - EZHILARASAN -TAMIL CINE SONGS

Image
Amaithiyana nathiyelae Odum  KANNADASAN SONG 02 ..   அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும் (2) கரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும், A boat sails steadily in a calm river. But the same boat sways in the flood waters. A boat sails steadily in thunder and rains And in the winds. But it will sway when parked idly in the shore.  ஓய் ஓய் அமைதியான நதியினிலே ஓடும், ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் Oh, oh.. A boat sails steadily in a calm river. But the same boat sways in the flood waters . தென்னம் இளங்கீற்றினிலே ஏ..ஏ..ஏ தென்னம் இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது (2) தென்னைதனைச் சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது (2) As a breeze, the wind plays a lullaby...... ... to the coconut leaves. But as a storm, see, the wind up roots the tree. அமைதியான நதியினிலே ஓடும், ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் A boat sails steadily in a calm river. But the same boat sways in the flood wa...

KANNADASAN SONG 01 ENGLISH THROUGH TAMIL TRANSLATION EZHILARASAN CINE TAMIL SONGS

Image
. . atho antha paravai pola  KANNADASAN song - Learn English through  TAMIL - EZHILARASAN TAMIL CINE SONGS 1  KANNADASAN ================ கண்ணதாசன் இயற்றிய   சினிமா பாடல்கள் அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும் ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் I want to live like those birds; I want to dance like those waves; Sharing the sky, sharing the earth. In our land, let us claim joint ownership to them, Singing a song proclaiming our equality with  authority. குழு - அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும் ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் (Chorus ) I want to live like those birds; I want to dance like those waves; Sharing the sky, sharing the earth. In our land, let us claim joint ownership to them,  Singing a song proclaiming our equality with  authority. காற்று நம்மை அடிமையென்று விலகவில்லையே கடல் நீரும் அடிமையென்று சுடுவதில்லையே The wind d...

menu 1218 TRANSLATIONS ENGLISH THROUGH TAMIL EZHILARASAN

Image
நண்பரே ,   ஜாலியா   இங்கிலீஷ் கத்து கோங்க   !!   தமிழ் சினிமா பாடல்கள்  மொழி     பெயர்ப்புகள்  !!   தமிழ் சினிமா பட விமர்சனங்கள்    மொழி     பெயர்ப்புகள்  !!  .. . MOVIES reviews_MENU 2018  . FRIENDS, LEARN ENGLISH IN JOLLY,   SIMPLE AND INTERESTING WAYS  ... TAMIL TO ENGLISH TRANSLATIONS   FROM  … தமிழ் தி இந்து  & OTHERS SOURCES LINKS  .. 01 MARIAPPAN PARA OLYMPICS WINNER . . 02 ULAGANATHAN’S ULAGA NEETHI . . 03 ABMITHA IN MUMBAI TRAIN   . . 04 SCHOOL GIRL’S HAND CUT . . 05 TALLEST MAN DIES , . 06 KURUNA’S AND AJITH MATTER . . 07 SALEM IS 150 YEARS OLD . , 08 KAKA MUTTAI MOVIE REVIEW 1        . . 09 SONG NO.1… ATHO ANTHA PARAVAI , . 10 SONG NO.2… AMAITHIYANA NATHI ELAE OODAM . . 11 SONG NO. 3… EYARKAI ENNUM   . . மூதுரை -moothurai . . MENU 1002  . . Join ONLINE English-CLASS . . MOVIES reviews_MENU 2...

ulaganathan's ulaga neethi translation by EZHILARASAN

Image
Ulaganathan's ulaga neethi Translation Ezhilarasan Venkatachalam உலகநாதர் இயற்றிய உலகநீதி WISDOM FOR THE WORLD --- Song 1 ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் .  -  Let no day pass without learning something new. Let us not talk ill of others. மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம் வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்  -  Let us not forget our mother even for a day. Let us not get along with bad people . போகாத இடந்தனிலே போக வேண்டாம் போகவிட்டு புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்  -   Let us not go to forbidden places. Let us not talk ill of others when they are absent. வாகாரும் குறவருடை வள்ளி பங்கன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே . -  Let us worship Lord Muruga who travels in a peacock.   Let us pray to Lord Muruga the husband of the tribal girl, Valli.   BIRDS EYE VIEW OF ALL WORK DONE BY EZHILARASAN VENKATACHALAM     Song 2 நெஞ்சாரப் பொய்தன்னைச்...