KANNADASAN SONG 02 ENGLISH THROUGH TAMIL TRANSLATION - EZHILARASAN -TAMIL CINE SONGS
Amaithiyana nathiyelae Odum
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும் (2)
கரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும்,
A boat sails steadily in a calm river.
But the same boat sways in the flood waters.
A boat sails steadily in thunder and rains
And in the winds.
But it will sway when parked idly in the shore.
ஓய் ஓய்
அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
Oh, oh..
A boat sails steadily in a calm river.
But the same boat sways in the flood waters.
தென்னம் இளங்கீற்றினிலே ஏ..ஏ..ஏ
தென்னம் இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது (2)
தென்னைதனைச் சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது (2)
As a breeze, the wind plays a lullaby......
... to the coconut leaves.
But as a storm, see, the wind up roots the tree.
அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
A boat sails steadily in a calm river.
But the same boat sways in the flood waters.
...ஓ ஓ ஓ
ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது (2)
காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்தமரம் வீழ்வதில்லை
But the greenish reeds that is swaying
Near the river banks,
Dont not get up rooted in the storm. (2)
A fruit yielding tree doesn't fall down;
It doesn't get up rooted.
அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
A boat sails steadily in a calm river.
But the same boat sways in the flood waters.
நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது (2)
நாணம் என்னும் தென்றலிலிலே தொட்டில் கட்டும் மென்மை இது (2)
Oh, look at my angel that came
Walking over the reeds.
Oh, look at my delicate flower that is
Swaying in the breeze.
அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
A boat sails steadily in a calm river.
But the same boat sways in the flood waters.
அந்தியில் மயங்கி நின்றால் காலையில் தௌந்துவிடும் (2)
அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும் (2)
If one feel drowsy at dusk,
At dawn it will vanish.
If one hears your sweet voice,
Ones sadness will disappear.
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்
காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும்,
A boat sails steadily in a calm river.
But the same boat sways in the flood waters.
A boat sails steadily in thunder and rains
And in the winds.
But it will sway when parked idly in the shore.
ஓய் ஓய்
அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
Oh, oh..
A boat sails steadily in a calm river.
But the same boat sways in the flood waters.
*** *** *** *** *** *** *** *** ***
படம் - ஆண்டவன் கட்டளை
இசை - விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்கள் - டி.எம். சௌந்தரராஜன் - பி. சுசீலா ..டி.எம்.எஸ்
*** *** *** *** *** *** *** *** ***
Translated by Ezhilarasan.
THANKS TO ALL THE GENIUS
EZHILARASAN VENKATACHALAM
SPOKEN ENGLISH TRAINER
SALEM SOUTH INDIA
]MOBILE : 99526 60402
Comments
Post a Comment