Posts

Showing posts from August, 2015

MY BOSS KSM HOSUR ENGLISH THROUGH TAMIL / thanks to

Image
KSM (a) Mr.Sathiamoorthy     was my boss at M/s.Premier_Mills, Hosur  (1993-1994). KSM was a great mentor. Though I worked for 8 years there, the last 365 days under him was a turning point in my life . He taught me lot of POSITIVE_THINKING in my life.  I am indebted to him.  Only in 1992, I had completed reading a book titled, “ BODY LANGUAGE ” by Allan Pease. It branded me as a NEGATIVE_PERSONALITY and I can not “blossom” in life, if I don’t change myself quickly. I was struggling to do that.   He gave me a helping hand for that.  Hats off Sir, again. EZHILARASAN VENKATACHALAM          SPOKEN ENGLISH TRAINER TO TAMIL  SPEAKING PEOPLE SOUTH INDIA 99526 60402 [SUNDAY ONLY] / ezhil38@rediffmail.com

MOVIEW REVIEW KAKA MUTTAI part 2c SPOKEN ENGLISH THROUGH TAMIL BY EZHILARASAN - MOVIE

Image
. .   வசனங்கள் இயல்பானவை . ஆனால் ஆழமானவை . படத்தொகுப்பாளர் கிஷோரும் குறிப்பிட்டுச் சொல் லப்பட வேண்டியவர் . எந்தக் காட்சி யும் தேவையான அளவுக்கு மேல் நீளவில்லை . பாலிதீன் பையில் தண் ணீரைப் பிடித்துவந்து பாத்திரத்தை நிரப்புவதைப் போகிற போக்கில் ஒரு ஷாட்டில் சாதாரணமாகக் காட்டி விடுகிறார் . The dialogues are very natural, but deep in meaning. Kishore kumar, the editor is to be appreciated for his excellent editing work. No scene runs for extra length. He very casually covered the scene in which the water vessel is filled with plastic bags. அழுக்கான களத்தை எடுத்துக் கொண்டு நேர்மறையான உணர்வை எழுப்பும் ஆரோக்கியமான படத்தைத் தந்திருக்கும் மணிகண்டனும் இதைச் சாத்தியமாக்கிய தயாரிப்பாளர்கள் நடிகர் தனுஷ் , இயக்குநர் வெற்றி மாறன் ஆகியோரும் தமிழ் சினிமா வுக்கு புதிய வழியைக் காட்டியுள்ளார் கள் . பொதுவாக விருதுகள் பெறும் படமென்றால் அழுதுவடியும் படங் கள் என்ற எண்ணத்தை மாற்றி ஆரோக்கியமான கலகலப்பைத் தந் திருக்கிறது காக்கா முட்டை .     Taking a “dirty place” as his shooting s...

MOVIE REVIEW KAKA MUTTAI –part 2b ENGLISH THROUGH TAMIL BY EZHILARASAN -

Image
. . “நாளிக்கி ஆர்ப்பாட்டத்துக்கு வந்துரு, நூறு ரூபாயும் பிரியாணியும் தராங்களாம்” என்னும் வசனம் யதார்த்தத்தைப் பளிச்சென்று புரியவைக்கிறது. சிம்புவைப் பயன்படுத்தியுள்ள விதம் படத்துக்கு சுவையைக் கூட்டுகிறது. இந்தக் கதையை எல்லோரும் பார்க்கும்படியான சுவாரசியமான சினிமாவாக்கியதில் திரைக்கதைக்கும் ஒளிப்பதிவுக்கும், படத்தொகுப்புக்கும் முக்கியப் பங்கு உள்ளது. மணி கண்டனே ஒளிப்பதிவையும் மேற் கொண்டுள்ளார். சென்னையின் குப்பத்தைப் பிளந்துகொண்டு போய் வருகிறது கேமரா. குப்பத்து மனிதர்கள், அழுக்கான ஆடைகள், சுகாதாரமற்ற தெருக்கள், தனிக் கழிப்பறைகூட இல்லாத குடிசைகள், அருகிலே ஓடும் கூவம் இத்தனையையும் கொஞ்சம்கூட சினிமாத்தனமே இல்லாமல் அப்படியே அள்ளியெடுத்து வந்திருக்கிறார் மணிகண்டன். “Hey guys, be present tomorrow for the agitation, you will be given Rs.100 and a packet of Biriyani” – dialogues like this depicts the present day situations clearly. The way in which actor Simbu was used adds a feather in the cap to the movie.   To make this movie an interesting one, there is lot of c...

MOVIE REVIEW KAKA MUTTAI –part 2a ENGLISH THROUGH TAMIL BY EZHILARASAN -

Image
. .  சென்னையின் குப்பம் ஒன்றில் வசிக்கும் ஏழைக் குடும்பத்தின் இளைய பிள்ளை ‘சின்ன காக்கா முட்டை’ (ரமேஷ்), மூத்த பிள்ளை ‘பெரிய காக்கா முட்டை’ (விக்னேஷ்). அப்பா ஏதோ குற்றத்துக்காகச் சிறை யில் இருக்கிறார். அவரை மீட்டு வரப் போராடுகிறார் அவர்களுடைய அம்மா (ஐஸ்வர்யா). ஒத்தாசையாக இருக்கிறார் பாட்டி (சாந்திமணி). சிறு வர்கள் இருவரும் தண்டவாளங்களின் ஓரங்களில் தவறி விழும் நிலக்கரியைப் பொறுக்கி விற்று ஐந்தோ பத்தோ சம்பாதிக்கிறார்கள். ‘Small crow’ is the younger boy who lives in one of the Chennai slums. ‘Big_crow’ is his elder brother. Their father is in jail for some offense. Their mother is struggling to bring him out of jail. Grandma is supporting them. Both the boys gather waste coal that keeps falling on the railway tracks and makes a living out of it.   இவர்களது குப்பத்துக்கு அருகே புதிதாக “ பீட்சா ஹட் ” ஒன்று உதயமாகிறது. டிவி விளம்பரம் வாயிலாக பீட்சா சாப்பிட ஆசைப் படுகிறார்கள். 300 ரூபாய் பெறுமான பீட்சாவை அவர்கள் வாங்கவோ, சாப்பிடவோ முடிந்ததா என்பதை சுவார...