MOVIEW REVIEW KAKA MUTTAI part 2c SPOKEN ENGLISH THROUGH TAMIL BY EZHILARASAN - MOVIE

. .  
வசனங்கள் இயல்பானவை. ஆனால் ஆழமானவை. படத்தொகுப்பாளர் கிஷோரும் குறிப்பிட்டுச் சொல் லப்பட வேண்டியவர். எந்தக் காட்சி யும் தேவையான அளவுக்கு மேல் நீளவில்லை. பாலிதீன் பையில் தண் ணீரைப் பிடித்துவந்து பாத்திரத்தை நிரப்புவதைப் போகிற போக்கில் ஒரு ஷாட்டில் சாதாரணமாகக் காட்டி விடுகிறார்.
The dialogues are very natural, but deep in meaning. Kishore kumar, the editor is to be appreciated for his excellent editing work. No scene runs for extra length. He very casually covered the scene in which the water vessel is filled with plastic bags.
அழுக்கான களத்தை எடுத்துக் கொண்டு நேர்மறையான உணர்வை எழுப்பும் ஆரோக்கியமான படத்தைத் தந்திருக்கும் மணிகண்டனும் இதைச் சாத்தியமாக்கிய தயாரிப்பாளர்கள் நடிகர் தனுஷ், இயக்குநர் வெற்றி மாறன் ஆகியோரும் தமிழ் சினிமா வுக்கு புதிய வழியைக் காட்டியுள்ளார் கள். பொதுவாக விருதுகள் பெறும் படமென்றால் அழுதுவடியும் படங் கள் என்ற எண்ணத்தை மாற்றி ஆரோக்கியமான கலகலப்பைத் தந் திருக்கிறது காக்கா முட்டை.   
Taking a “dirty place” as his shooting spot, Manigandan had created a movie that breeds positive thinking. The producer, actor Dhanush and the Director Vetrimaaran had given a helping hand to him. All these three had showed a new path to Tamil Cinema. It is popular belief that any movie that wins awards will always be a tragedy. But this movie, “KAKA MUTTAI” had changed that belief.
[WORDS IN BLUE COLOUR=VOCABULARY=HARD WORDS]

Translation by EZHILARASAN VENKATACHALAM.  

Comments

Popular posts from this blog

ulaganathan's ulaga neethi translation by EZHILARASAN

moothurai translation FREE ENGLISH THROUGH TAMIL EZHILARASAN

WRITTEN ENGLISH TRAINING through Tamil EZHILARASAN HINTS 0215