Robot rocks cradle English THROUGH TAMIL EZHILARASAN ROBOT ROCKS CRADLE
Robot rocks cradle ரோபோ தோட்டில் . A robot to rock a cradle and put a baby to sleep has come. / குழந்தை தொட்டிலை ஆட்டவும் ரோபோ வந்து விட்டது. This cradle named "SNOO" can be controlled by a smart phone. / "ஸ்நூ" என்கிற இந்த தொட்டிலை ஸ்மார்ட் ஃபோன் மூலம் இயக்கலாம். If a child is wrapped in the cloth of this cradle, it will feel like being in the warmth of its mother. / தொட்டிலில் உள்ள துணியில் குழந்தையை சுற்றினால் தாயிடம் கிடைக்கும் அணைப்பு போலவே குழந்தைக்கு கிடைக்கும். If the baby cries, this cradle will automatically start rocking and put the baby to sleep. / குழந்தை அழுதால் தானாகவே ஆடி குழந்தையை உறங்கவைக்கும் Dr. Harvey Karp and Massachuettes University scientists had jointly developed this. The cost of this cradle is $.1,160 ./ டாக்டர். ஹார்வே கார்ப் என்பவருடன் இணைந்து மாசெசூசெட்ஸ் பல்கலைகழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள இந்த தொட்டிலின் விலை 1,160 டாலர். நன்றி: தி இந்து .. MENU 1002 . ONLINE English-CLASS . MOVIES MENU 2018...