Robot rocks cradle English THROUGH TAMIL EZHILARASAN ROBOT ROCKS CRADLE

Robot rocks cradle
ரோபோ தோட்டில்
A robot to rock a cradle and put a baby to sleep has come. /குழந்தை தொட்டிலை ஆட்டவும் ரோபோ வந்து விட்டது.

This cradle named "SNOO" can be controlled by a smart phone. / "ஸ்நூ" என்கிற இந்த தொட்டிலை ஸ்மார்ட் ஃபோன் மூலம் இயக்கலாம்.
If a child is wrapped in the cloth of this cradle, it will feel like being in the warmth of its mother. /தொட்டிலில் உள்ள துணியில்  குழந்தையை சுற்றினால் தாயிடம் கிடைக்கும் அணைப்பு போலவே குழந்தைக்கு கிடைக்கும்.

If the baby cries, this cradle will automatically start rocking and put the baby to sleep. /குழந்தை அழுதால் தானாகவே ஆடி குழந்தையை உறங்கவைக்கும்

Dr. Harvey Karp and Massachuettes  University scientists had jointly developed this. The cost of this cradle is $.1,160./ டாக்டர். ஹார்வே கார்ப்  என்பவருடன் இணைந்து மாசெசூசெட்ஸ் பல்கலைகழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள இந்த தொட்டிலின் விலை 1,160 டாலர்.

நன்றி:  தி இந்து


Translated into English
by
Ezhilarasan Venkatachalam.
Tamil Based English Trainer
Salem

 

Comments

Popular posts from this blog

ulaganathan's ulaga neethi translation by EZHILARASAN

moothurai translation FREE ENGLISH THROUGH TAMIL EZHILARASAN

WRITTEN ENGLISH TRAINING through Tamil EZHILARASAN HINTS 0215