Good morning message jams smartphones ENGLISH TRAINING THROUGH TAMIL EZHILARASAN
Good Morning greetings messages are bad for Indian smart phone users .. (Translation English to Tamil) *** *** Good Morning greetings messages are responsible for clogging up phones in India . இந்தியாவில் போன்களை ஸ்தம்பிக்க எல்லோரும் பலருக்கு "நல்ல காலை" அல்லது "குட் மார்னிங்" வாழ்த்து செய்திகள் அனுப்புவதே காரணம். Good morning greetings are causing havoc in India and creating headaches in Silicon Valley. நல்ல காலை "குட் மார்னிங்" வாழ்த்துக்கள் இந்தியாவில் பெரும் பிரச்சினைகள் ஏற்படுத்துகிறது. மற்றும் சிலிக்கான் பள்ளத்தாக்கில் எல்லோருக்கும் தலைவலி ஏற்படுகிறது. Each morning, hundreds of millions of people share "good morning" images with their friends and family members on WhatsApp, a free calling and messaging app. It's causing problems by overloading the app's servers and clogging up phones across the country. ஒவ்வொரு நாள் காலையும் மில்லியன் கணக்கான மக்கள், WhatsApp, மூலம் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் ...