Good morning message jams smartphones ENGLISH TRAINING THROUGH TAMIL EZHILARASAN
Good Morning greetings messages are bad for Indian smart phone users
..
(Translation English to Tamil)
*** ***
Good Morning greetings messages are responsible for clogging up phones in India.
இந்தியாவில் போன்களை ஸ்தம்பிக்க எல்லோரும் பலருக்கு "நல்ல காலை" அல்லது "குட் மார்னிங்" வாழ்த்து செய்திகள் அனுப்புவதே காரணம்.
Good morning greetings are causing havoc in India and creating headaches in Silicon Valley.
நல்ல காலை "குட் மார்னிங்" வாழ்த்துக்கள் இந்தியாவில் பெரும் பிரச்சினைகள் ஏற்படுத்துகிறது. மற்றும் சிலிக்கான் பள்ளத்தாக்கில் எல்லோருக்கும் தலைவலி ஏற்படுகிறது.
Each morning, hundreds of millions of people share "good morning" images with their friends and family members on WhatsApp, a free calling and messaging app. It's causing problems by overloading the app's servers and clogging up phones across the country.
ஒவ்வொரு நாள் காலையும் மில்லியன் கணக்கான மக்கள், WhatsApp, மூலம்
தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் "குட் மார்னிங்" படங்களை பகிர்ந்து சேவையகங்களை ஓவர்லோட் செய்வதால் நாடெங்கிலும் ஸ்மார்ட் ஃபோன்களை ஸ்தம்பிக்க செய்கிறார்கள்.
More than 200 million people in India use the WhatsApp messaging service. One in three smartphone users in India run out of space daily, as opposed to one in 10 in the US, according to the Wall Street Journal.
இந்தியாவில் 200 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் WhatsApp செய்தி சேவையைப் பயன்படுத்துகின்றனர்.
"வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலல்" கருத்துப்படி, இந்தியாவில் உள்ள மூன்று ஸ்மார்ட்போன் பயனாளர்களில் ஒருவர் தினசரி ஃபோனின் இடம் இல்லாததால் ஃபோன் "ஹேங்" ஆகி அவதி பட்டு உள்ளனர். அமெர்க்காவில் பத்தில் ஒருவர் அவதி பட்டு உள்ளனர்.
As per the WSJ report, there was a 10-fold increase in the number of Google searches for "good morning images" over the past five years.
WSJ அறிக்கையின் படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் "குட் மார்னிங்" என்ற கூகிள் தேடல்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்தது.
On New Year's Eve, WhatsApp users in India sent more than 20 billion messages - a world record.
புத்தாண்டுக்கு முன்தய நாள் அன்று இந்தியாவில் WhatsApp பயனர்கள் 20 பில்லியனுக்கும் அதிகமான செய்திகளை அனுப்பியுள்ளனர் -இது உலக சாதனை ஆகும்.
In an effort to combat the problem, Google is promoting its "Files Go" app.
சிக்கலை எதிர்த்து போராட முயற்சிக்கும், கூகிளின் "FILES GO " "ஃபைல்ஸ் கோ" ஆப் அதாவது இடத்தை காலி செய்யும் ஆப்பின் பயன்பாட்டை ஊக்குவிக்கிறது.
The tool helps users to free up space on their phones by searching and suggesting which files could be deleted. ...Newshub.
இந்த கருவி அல்லது ஆப் பயனர்கள் தங்கள் தொலைபேசிகளில் தேவை இல்லாத ஃபைல்களை தேடி மெமோரியை அல்லது தேக்குமிடத்தை விடுவிக்க ஆலோசனை கொடுத்து உதவுகிறது.
Newshub.
Source :
Mani Shyam (HCMS78) and
Sridhar Sathya, Newyork. (HCMS78)
Translated into Tamil
by

EZHILARASAN VENKATACHALAM
Salem.
ENGLISH TRAINING THROUGH TAMIL
தமிழ் வழியாக ஆங்கில பயிற்சி
Salem.
ENGLISH TRAINING THROUGH TAMIL
தமிழ் வழியாக ஆங்கில பயிற்சி
..
Comments
Post a Comment