My first 30 days with LOVE BIRDS / ENGLISH THROUGH TAMIL EZHILARASAN TRANSLATION
30 DAYS AFTER LOVE BIRDS ARRIVE IN MY LIFE AND MY EXPERIENCES WITH THEM : ( * DIARY for all Feb 26, 2018 : ஒரு ஜோடி கிளிகள் கடந்த ஒரு மாதமாக நான் வளர்த்து வருகிறேன். அவைகளுடன் என் அனுபவங்கள் ......................................................................................................... Hi, Exactly 30 days had past by since my younger daughter presented me a pair of Love Birds for my birthday, viz., January 26 th, 2018. வணக்கம், என் இளைய மகள் என் பிறந்த நாளிற்கு (அதாவது, ஜனவரி 26) எனக்கு ஒரு ஜோடி கிளிகளை (காதல் பறவைகள்) பரிசாக அளித்து இன்றுடன் சரியாக 30 நாட்கள் கடந்துள்ளது. My observations about it and experiences with the love birds family ... அது பற்றி என் அவதானிப்புகள் மற்றும் காதல் பறவைகள் குடும்பத்துடன் என் அனுபவங்கள். 1) The male never enters the pot with eggs or chicks. She feeds the female often and the female in turn feeds the chick. ஆண் பறவை முட்டை அல்லது குஞ்சுகள் கொண்ட பானைக்குள் நுழைவதில்லை. அது அடிக்கடி பெண் பறவைய...