My first 30 days with LOVE BIRDS / ENGLISH THROUGH TAMIL EZHILARASAN TRANSLATION

30 DAYS AFTER LOVE BIRDS ARRIVE IN MY LIFE  AND MY EXPERIENCES WITH THEM : (



*
DIARY for all Feb 26, 2018  :

ஒரு ஜோடி கிளிகள் கடந்த ஒரு மாதமாக நான் வளர்த்து வருகிறேன்.
அவைகளுடன் என் அனுபவங்கள்
.........................................................................................................

Hi,
Exactly 30 days had past by since my younger daughter presented me a pair of Love Birds  for my birthday, viz., January 26 th, 2018.

வணக்கம்,
என் இளைய மகள் என் பிறந்த நாளிற்கு (அதாவது, ஜனவரி 26)  எனக்கு  ஒரு ஜோடி கிளிகளை (காதல் பறவைகள்) பரிசாக அளித்து இன்றுடன் சரியாக 30 நாட்கள் கடந்துள்ளது.

My observations about it and experiences with the love birds family ...

அது பற்றி என் அவதானிப்புகள் மற்றும் காதல் பறவைகள் குடும்பத்துடன் என் அனுபவங்கள்.

1) The male never enters the pot with eggs or chicks. She feeds the female often and the female in turn feeds the chick.

ஆண் பறவை முட்டை அல்லது குஞ்சுகள் கொண்ட பானைக்குள் நுழைவதில்லை. அது அடிக்கடி பெண் பறவையிற்கு உணவு ஊட்டும். பிறகு பெண் பறவை பானைக்குள் சென்று குஞ்சுக்கு உணவு ஊட்டும்.

2)  The female is out of the pot only for a minute or so. Then she hurries back into the pot to sit on the eggs or feed the young ones.

பெண் பறவை ஒரு நிமிடத்திற்கு மட்டுமே பானைக்கு வெளியே இருக்கும் பிறகு முட்டைகளின் மேல்  உட்கார அல்லது இளம்    பறவைகளுக்கு உணவளிக்க அது மீண்டும் பானையிற்குள் சென்றுவிடும்.

3) The mom bird never allows her fully grown young ones to come near her or into the pot. She pecks and drives them away if they do so.

தாய் பறவை எப்போதும் வளர்ந்துள்ள இளைய பறவைகளை அவளுக்கு அருகில் அல்லது  பானையின் உள்ளே வர அனுமதிக்காது.  அவை அவ்வாறு செய்தால் அவற்றை கொத்தி துறத்திவிடும்.

4) The stronger young one always bullies the disabled yellow young one.

 வலுவான இளைய பறவை எப்போதும் ஊனமுற்ற மற்றொரு மஞ்சள் நிற இளம்  பறவையை வம்பு செய்யும்.

5) Even after they are able to eat themselves, if the fully grown young ones asks the father bird to feed, he refuses. And if pestered, then he pecks them away.

தாங்களே சாப்பிட முடிந்த பிறகும், முழுமையாக வளர்ந்துள்ள இளம் பறவைகள் தந்தையை  உணவளிக்கும்படி கேட்டால், அது மறுக்கும்.  அவை மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்தால் அவர்களை கொத்தி விட்டு வில கிவிடும்.

6) The young ones start screaming once the mom bird comes out of the pot to eat.  They are always scared of the mom bird because she  always drive them away by pecking.

தாய் பறவை சாப்பிட பானை வெளியே வரும் போது எல்லாம் இளம் பறவைகளும் கத்த தொடங்கும். அவை எப்பொழுதும் அம்மாவைப் பார்த்து பயப்படுகின்றன.  ஏனென்றால் அது      எப்பொழுதும் அவர்களை கொத்தி விரட்டிக் கொண்டே இருக்கும்.

7) One young GREEN BIRD plays with me and is very naughty. It does lot of pranks and circus activities on the dangling bangles. It likes biting my nails and feeding grains from my palm. It also teases its brother or sister often.

ஒரு இளம் பச்சை பறவை என்னுடன் விளையாடுவதோடு மிகவும் குறும்புத்தனமாகவும் இருக்கிறது. இது தொங்கும் வளையல்களில் நிறைய குறம்பு மற்றும் சர்க்கஸ் நடவடிக்கைகளை செய்கிறது.

இதற்கு என் நகங்களை கடிக்க பிடிக்கும் மற்றும் உணவு தானியங்களை என் உள்ளங்கையில் இருந்து சாப்பிட பிடிக்கும்.  இது அடிக்கடி தனது சகோதரனை அல்லது அக்காவை தொந்தரவு செய்கிறது.

8) Fully grown young ones are always curious to enter the pot, but the mom birds always drives them away.

முழுமையாக வளர்ந்துள்ள இளைய பறவைகள் பானைக்குள் நுழைய எப்பொழுதும் ஆர்வமாக இருக்கும். ஆனால் அம்மா பறவை அதை எப்பொழுதும் அனுமதிக்காது.

***
ஆங்கிலத்தில் எழுதியது மற்றும்
தமிழ் மொழி பெயர்ப்பு 

எழிலரசன் வெங்கடாசலம்
.
Written in English
by
Ezhilarasan Venkatachalam
(English training through Tamil)
and translated into Tamil by
Ezhilarasan 

Comments

Popular posts from this blog

ulaganathan's ulaga neethi translation by EZHILARASAN

moothurai translation FREE ENGLISH THROUGH TAMIL EZHILARASAN

WRITTEN ENGLISH TRAINING through Tamil EZHILARASAN HINTS 0215