Learn from an EAGLE .. introduction / English through Tamil Ezhilarasan
நண்பர்களே, கழுகிடம் இருந்து நாம் கற்றுக் கொள் வேண்டிய விஷயங்கள்.. .. .. 1. *Eagles fly Alone and at High Altitudes.* They don't fly with sparrows, ravens, and other small birds. These birds dont have the abilty to fly at those heights. Eagles fly only with eagles. கழுகுகள் தனியாக, உயரத்தில் பறக்கும். அவை ஏனைய பறவைகளுடன் சேர்ந்து பறக்கது. ஏனைய பறவைகளும் கழுகுகள் பறக்கும் உயரத்தில் பறக்க முடியாது. கழுகுகள் கழுகுகளுடன் மட்டும் பறக்கும் 2. *Eagles have an Accurate Vision.* They have the ability to focus on something as far as 5km away. கழுகுகள் கூர்மையான பார்வை உடையன. ஐந்து கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ள ஒன்றை அவற்றால் தெளிவாகப் பார்க்க முடியும். Once an eagle had selected its prey, it will not move his focus from the prey until he grabs it. கழுகு ஓர் இரையைப் பார்த்ததும், அது தன் பார்வை ஒடுக்கி அதைப் பிடிக்க முயலும். No matter whatever obstacles it comes across it will never get distracted. தடைகள் வந்தாலும், அது தன் கவனத்தை திசை திருப்பாது, தன் பார்வையை இரையின...