ALL NINE LESSONS VOCABULARY / ENGLISH training THROUGH TAMIL BY EZHILARASAN

ALL NINE LESSONS VOCABULARY version 3


..
..
** TAKE PRINT OUT AND HAVE IT IN YOUR
HAND WHILE WATCHING MY VIDEOS
IN ..

youtube


Contact me for paid training

Charges on HOURLY BASIS

EZHILARASAN VENKATACHALAM
Salem, South India.

ALL NINE LESSONS VOCABULARY version 3
======================
ANDROCLES AND THE LION
======================
slave (n) ............ அடிமை
servant (n) ........ வேலைக்காரர்
pay, paid (v) .......பணம் கொடு
badly treat (v) .....மோசமாக நடத்து
walking along .....அருகில் நட
about to ..............அந்த சமயத்தில்
attack (v) ............தாக்கு
seem to be .........தோன்றியது
pain (n) ........ ......வலி
walk up,  walked up (v)
...............அருகில் செல்
hold out, held out (v)... நீட்டு
poor (adj) ...........பாவப்பட்ட
himself ...............தனக்குத் தானே
beast (n) .............மிருகம்
paw (n) ...............மிருகத்தின் பாதம்
gently ........ ........ இதமாக
swollen (adj) .......வீக்கத்துடன்
thorn (n) ..............முள்
bleed,  bleeding (v) ....ரத்தம் கசிவது
blood (n) ......... ....ரத்தம்
lick,  licked (v) ..... நக்குவது
walk away ........... தூரமாக செல்
catch,  caught (v)..பிடிப்பது
man,  men (n) ..... மனிதன்
taken back (v) ..... திரும்ப எடுத்துக் கொள்
cry,  cried (v) ........பலமாக பேசு
punishment(n)...... தண்டனை
wild (adj) .............. காட்டில் வாழும்
huge (adj) ............ பெரிய
food (n) ........ ......  உணவு
hungry (adj) ......... பசியுடன்
angry (adj) ............கோபத்துடன்
arena (n) ........ ......அரங்கம்
lead, led (v) ..........வழிநடத்து
let loose (v) ...........கலட்டி விடு
fearfully ........ ........பயத்துடன்
tear (v) ........ .........கிழி
mighty (adj) ...........பெரிய
roar (n) ........ .........கர்ஜனை
begin, began (v) ....ஆரம்பி
rolled over (v) ....... உருளுழது
foot,  feet,  (n) ........பாதம்
big (adj) ................ பெரிய
surprised, surprised (v).. ஆச்சரியப்படு
see, saw, seen (v) ..பார்
sight (n) .............. ..தோற்றம்
cheer (v) ........ .......சப்தம் போடு
hear,  heard (v) ..... கேள்
kind (adj) ........ . ....அன்புள்ள
brave (adj) ........ ....தைரியமான
deserve (v) ...... ......தகுதி பெற்று இரு
set free (v) ............ விடுவி
release,  released (v) .. விடுவி
deed (n) ................ செயல்
... .............e3 institute, salem ................

TWO FRIENDS AND A BEAR
======================
bear (n) ....... ........கரடி
bare (adj) .............மூடப்படாத
bare hands ....... .. மூடப்படாத கைகள்
bare foot ............. மூடப்படாத பாதங்கள்
foot (n) ........ ....... பாதம்
going to (v) ..........போகிறோம்
to sell (v) ....... ..... விற்பனை செய்ய
sales (n) ....... ...... விற்பனை
their ....... ............. அவர்களுடைய
goods (n) .............பொருட்கள்
way (n) ............... வழி
lay through ......... வழியாக
forest (n) ............. காடு
afraid of (v) ......... பயப்படுவது
wild (adj) ..............காட்டில் வாழும்
domestic (adj) ......வீட்டில் வாழும்
wild animals
.........................காட்டு விலங்குகள்
domestic animals
.........................வீட்டு விலங்குகள்
said, say (v) .........சொல்வது
danger (n) .............ஆபத்து
I am no longer frightened
...........இப்போது எனக்கு பயம்
...........எல்லாம் போய்விட்டது
then ....... ..............பிறகு
forgot, forget (v) .. மறப்பது
promise (n) .......... சத்தியம்
climb, climbed (v)..ஏறு
in a flash ...............சட்டென்று
thought (n) ...........யோசனை
came, come (v)...வருவது
dead (adj) ....... .....இறந்த
death (n) ....... .......இறப்பு
man, men  (n) ...... ஆண், ஆண்கள்
lay down on the ground-
.......தரையில் படுத்துக் கொண்டான்
stiff (adj).... ...........விரைப்பாக
unmoving ......ஆடாமல் அசையாமல்
sniff,  sniffed (v) ....மோப்பம் பிடிப்பது
walk away, walked away (v)
..........................விலகிச் செல்
climb down,  climbed down (v)
..........................கீழே இறங்கு
frighten,  frightened (v) ......பயப்படுவது
whisper,  whispered(v) ....
...............மெல்லிய குரலில் பேசு
advice (n) ....... .....ஆலோசனை
advise (v) .............ஆலோசனை செய்
to trust (v) ............நம்பிக்கை வை
leave, left (v) ........விட்டுச் செல்
trouble (n) ............பிரச்சனை
need (n) ...............தேவை
indeed ..................சொல்லப் போனால்

................e3 institute, salem ................
LOOK BEFORE YOU LEAP :VOCABULARY
=====================
leap (v)................தாவுவது
leap year............. பிப்ரவரி 29 நாள்
............................. உள்ள வருடம்
hot (adj)...............சூடான
warm (adj)............இதமான சூடு
cold (adj)..............குளிரான
summer(n)...........வெயில் காலம்
winter (n)............. குளிர் காலம்
autumn(n)..............
................... இலை உதிர்  காலம்
spring (n)............. வசந்த காலம்
pond (n).......... .....குளம்
stream (n)....... .....ஓடை
hardly any........ ....மிக குறைவான
frog(n)...................தவளை
search for,  searching for (v)
....................தேடுவது
at last................... கடைசியில்
deep (adj).............ஆழமான
shallow (adj)........ ஆழமில்லாத
well (n)..................கிணறு
jump,  jumped (v)...தாவுவது
say,  said (v)..........செல்வது
cool (adj).............. குளிர்ச்சியான
sweat (adj)........... வியர்வை
sweet (n)............... இனிப்பு
hurt (v)...... ........... புண்படுவது
us .............. ............நாம்
here .......... ...... .....இங்கு
peep in, peeped in (v).
............................... எட்டிப்பார்
dry up,  dries up (v)
........................காய்ந்து போவது
come out (v)......... வெளியே வருவது
moral(n)................ நீதி
========e3 institute, salem =======

THE CARE OF TEETH : VOCABULARY (53)
======================
take care of (v) ......பாதுகாப்பு கொடு
teeth (n) – plural.....பற்கள்
tooth (n) - singular.... பல்
health (n)...............ஆரோக்கியம்
healthy (adj) ....
.................. ஆரோக்கியம் உள்ள
good looks ...
............................. நல்ல தோற்றம்
irregular (adj) ...... சீர் அற்ற
regular (adj) ........ சீரான
spoil (v) ..............  நாசம் செய்
well-set (adj) ....... சீரான
smile (n) .... ......... புன்முறுவல்
laughter (n) ......... சிரிப்பு
laugh(v)............... சிரி
pleasant (adj)...... இனிமையான
odd  (adj)............. வினோதமான
odd number .......
........................... ஒத்தைபடை எண்
bite, bit, biting (v)... கடி
chew,  chewed,  chewing (v)
.............................மெல்லுவது
chrush,  chrushed,  crushing (v)
............................ பொடியாக்கு
food (n) ...............உணவு
saliva (n)............. உமிழ்நீர்
swallow (v ) .........விழுங்கு
swallow (n ) ..தூக்காணாங் குருவி
digest (v) ... .........ஜீரணம் ஆக்கு
digestion (n) ....... ஜீரண சக்தி
vital (adj) ............ முக்கிய
new-born (adj)
..............................புதிதாக பிறந்த
gradually (adv) .... படிப்படிகாக
grow (v) ................வளர்வது
too many ............  நிறைய
harmful (adj) ........தீங்கு நிறைந்த
harm (n) ...............தீங்கு
avoid (v) ... ....... .. தவிர்ப்பது
eatables (n) ... ..... தின்பண்டங்கள்
crush (v ) ... ... .....பொடியாக்கு
break (v) ... ... ... ...உடைப்பது
brake (n) ..........
............வண்டியில் நிறுத்தும் சாதனம்
hard (adj )............ கடினமான
injure (v)  .............காயப்டுத்து
gums (n) 1 ...........கோந்து
gums (n) 2 .......... பல் ஈறுகள்
meals (n) ............. உணவு
prevent (v) ........... தடை செய்
decay (v) ............. அழுகுவது
bad breath (adj) .. வாய் துர்நாற்றம்
dentist (n).. ..........பல் மருத்துவர்
.. .............e3 institute, salem ................

THE COW  : VOCABULARY
=====================
cow (n) .... .... ...... பசு
gentle (adj) .... .... சாதுவான
bush (n) .... .... .... புதர்
bushy (adj) .... .... அடர்த்தியான
spotted (adj) ....... புள்ளிகள் உடைய
grass (n) .... ........ புல்
perfect (adj) .. ..... சரியாக
curd (n) .... ..... .... தயிர்
butter(n) .... .... .... வெண்ணெய்
ghee(n) .... ..... .... நெய்
whey(n) .... ..... .... தெளிவான மோர்
prepare(v) .. .... .... தயார் செய்
dish 1(n) .... .... .... பாத்திரம்
dish 2(n) .... .... .... உணவு வகை
dish antenna 3(n)
.................. ஒலி ஒளி வாங்கி
dung (n) .... ..... .... சாணம்
coat (n) ....
.................. மொத்தமான மேல் சட்டை
to coat (v) .... ... ... பூசு
dry cow-dung cakes (n) வராட்டி
fuel (n) .... ........... எரி பொருள்
manure (n) ..... .... உரம்
hide(n) .... ........... மிருகத்தின் தோல்
hide(v) .... ........... மறைத்து வை
bull (n) .... ........... எருது
calf (n) .... ...... .... கன்று
bullock (n) ....  .... எருது
bullock cart(n) .....மாட்டு வண்டி
cart (n) .... .......... தள்ளு வண்டி
to draw(v) .... . .... தண்ணீர் எடு
to plough(v) ... .... ஏர், கலப்பை
plough(n) .... ....... நிலத்தை உழுவது
boon (n) .... .... .... வரம்
pleasing .... .... .... இனிய
. .............e3 institute, salem ................

THE DOCTOR  : VOCABULARY
=======================
available ............. கிடைக்கும்
cheerful (adj) ...... சிரித்த முகத்துடன்
cure (v) ..... ......... குணப்படுத்தூ
decease (v) ......... நின்று போ
disease (n) ...........வியாதி
doctor (n) .............மருத்துவர்
dressing (n) ........ கட்டு
examine (v) ........ பரிசோதனை செய்
grateful (adj) ........நன்றியுடன்
heal (n) ..... ...........குணப்படுத்து
health (n) ..... ...... ஆரோக்கியம்
healthy (adj) ........ஆரோக்கியமான
heel (n) ..... ...........குதி கால்
hope (n) ..... ..........நம்பிக்கை
ill (adj) ..... ............வியாதியுடைய
illness (n) ..... .......வியாதி
important (adj)......முக்கிய
less ..... ................குறைவான
lessen (v) ..... .......குறைப்பது
noble (adj) ........ ...உயர்ந்த
patient (n) ....... ... நோயாளி
remain (v) ....... ....காத்திரு
sick (adj) ..... ........வியாதியுடைய
smiling (adj) ........சிரித்த முகத்துடன்
source (n) ..... ..... மூலம்
suffering (n) ........துன்பம்
thus ..... ...............இப்படியாக
to dress (v) ....... ..கட்டுப்போடு
treat (v) ..... ..........குணப்படுத்து
trouble (n) ....... ....பிரச்சனை
wound (n) ..... ......புண்
.............e3 institute, salem ................

RAMA THE SCHOLAR : Vocabulary
====================
presented himself before
...............முன்னால் தோன்று
greetings (n)  .... .. நல்வாழ்த்துக்கள்
greet (v).... ..... ..... வணக்கம்  சொல்
proud (adj) .......... பெருமையுடன்
praise, praised(v) .புகழ்வது
pleasure (n) .... ....சிற்றின்பம்
learned one .... .....படித்தவர்
challenge (n) .... ...சவால்
court (n) .... ..........அரச சபை
to debate (v) .... ...விவாதம் செய்
take up (v) .... .......ஒப்புக் கொள்
donot let us down (v)
............. நம் கௌரவத்தை இழக்க
..............செய்துவிடாதே
forgive, forgave (v) மன்னிப்பு கொடு
impossible ..... சாத்தியம்  இல்லாத
to succeed (v) ..... வெற்றி பெறு
replied,  reply (v).. பதில் கூறு
stand up,  stood up (v).. எழுந்து நில்
furious (adj) ..........கடுங் கோபத்துடன்
reluctant (adj) ...... விருப்பம் இல்லாமல்
go ahead (v) .......  தொடர்ந்து செய்
arrive (v) .... ......... வந்து சேர்வது
debate (n) .... ........விவாதம்
bow (v) .... ............ தலை வணங்கு
step forward (v) ... முன்னால் வருவது
take your seat, took his seat (v)
..............................உட்கார்வது
huge (adj) .... ....... பெரிய
bundle (n) .... ....... கட்டு
discuss (v) .... ......ஆலோசனை செய்
interrupt (v) ......... தடங்கல் செய்
cowherd (n) ........ .பசு மேய்ப்பவன்
herd (n) ................ மந்தை
shepherd (n)..
............................ ஆடு, மாடு மேய்ப்பவன்
kingdom (n) ......... ராஜாங்கம்
surprise (v) ......... .ஆச்சரியம் அடை
heard of (v) .......... கேள்விப் படு
defeat (n) .... .........தோல்வி
humbly .... .............மரியாதையுடன்
withdraw, withdrew (v) ....
............................. வெளியில் எடு
curious  (adj) ....... ஆர்வத்துடன்
stalk (n) ........... .... தண்டு
sesame plant (n) .. எள்ளுச் செடி
tie, tied (v) .... ...... கட்டுவது
together .... .... ....  ஒன்றாக
buffalo,  buffaloes (n).... எருமை
reward,  rewarded (v)
.............................  பரிசுத் தொகை
handsomely ........  நிறைய
get fooled,  got fooled (v)
.... .... ................... ஏமாற்றப்படுவது
get upset,  got upset (v)
.................. .அதிக கவலை படுவது

.............salem ................
RAMA’S SON AND ROSES : Vocabulary
=====================
palace (n) ........... அரண்மனை
garden (n) .. .........தோட்டம்
grow, grew (v) .. ..வளர்வது
growth (n)  .......... வளர்ச்சி
pluck, plucking (v) .. பறிப்பது
guards (n) ............ காவலாளிகள்
catch, caught (v).. பிடிப்பது
cot (n) ..................கட்டில்
on the way........... போகும் வழியில்
surprise, surprised. (v)..ஆச்சரியம் அடை
steal, stole  (v)..... திருடு
steel. (n) ............. எஃகு
know, knew, (v)....தெரிந்து கொள்
knowledge (n)..... அறிவு
punish punished. (v)
............................. தண்டனை கொடு
punishment (n) ... தண்டனை
severely ............... கடுமையாக
strict  (adj) ........... கடுமையாக
shawl (n) ..............போர்வை
mischievous (adj.)
............................. குறும்புத்தனமான
mischief (n).......... குறும்பு
realize, realized (v)
.............................. உணர்வது
thirsty (adj) .......... தாகத்துடன்
thirst (n)................ தாகம்
eat, ate (v)............ சாப்பிடு
petal. (n). ............. இதழ்
stem. (n) .............. தண்டு
drink, drank (v) .... குடி
royal (adj) ............ ராஜாங்க
angrily  ................. கோபத்துடன்
anger (n) .............. கோபம்
evidence (n) ......... சாட்சி
against ................. எதிராக
let him go (v)..........விட்டு விடு
..............salem ................

RAMA AND THE DAY DREAMING NEIGHBOURS
VOCABULARY
=====================
day dream (v) .......பகல் கனவு கண்
day dreamer (n) .
.................. பகல் கனவு கண்பவன்
dream (n) .............கனவு
consider, considered(v).. கருது
crises (n) ............. பெரிய பிரச்சனை
Kingdom  (n) ....... ராஜா ங்கம்
depressed (adj) ... மனவருத்தத்துடன்
what has come up
................................. என்ன ஆகிவிட்டது
scream, screamed screaming (v)
................ பயத்தில் கத்துவது, அலருவது
moved in (v) .........குடிவருவது
courtyard (n) ....... முற்றம்
field (n) .... .......... ..வயல்
decide, decided (v)...  முடிவு எடு
buy, bought (v) .....வாங்கு
earthen (adj) .... ... மண்ணால் ஆன
pot (n) .... ............. பானை
butter milk (n) ...... மோர்
ghee (n) .... ............நெய்
neighbours (n)
.................... பக்கத்து வீட்டுக்காரர்கள்
wonderful (adj) ... அருமை
lazy (adj) ..............சோம்பேரியான
none of .... ........... ஒன்றும் இல்லை
break, broke (v) ....உடைப்பது
reply, replied (v) ...பதில் கூறு
angrily .... ........ . ..கோபத்துடன்
bellow, bellowed (v) .
............................மாடு போல கத்து
begin, began (v) ...தொடங்கு
vessel (n) .... ......  பாத்திரம்
to bear (v) ......... ..தாங்கிக் கொள்
go, went (v) ..........போ
speechless
 ........................... பேசமுடியாத நிலை
couple (n) ............ ஜோடி
screamed out (v)
............................. பயத்தில் கத்துவது
eat, ate, eaten (v) ..சாப்பிடு
grow, grew (v) ..... வளர்வது
explain, explained(v)
............................. விளக்கி கூறு
realize, realized(v).உணர்வது

=======================

இதை உருவாக்கியவர் :

=======================
எழிலரசன் வெங்கடாசலம்,
தமிழ் வழி சிறப்பு ஆங்கில ஆசிரியர்
சேலம்

Ezhilarasan Venkatachalam
Tamil Based English Trainer
Salem
South India.

995266 0402 - WhatsApp
861080 2637 - Talk 
=======================
Art is Long, But life is Short.
கற்றது கையளவு, உள்ளது கடல் அளவு.


Comments

Popular posts from this blog

ulaganathan's ulaga neethi translation by EZHILARASAN

moothurai translation FREE ENGLISH THROUGH TAMIL EZHILARASAN

WRITTEN ENGLISH TRAINING through Tamil EZHILARASAN HINTS 0215