9 LESSONS LTV FULL LINKS ENGLISH THROUGH TAMIL EZHILARASAN
*
PLEASE TAKE PRINT OUTS OF LESSON THEN CLICK LINK BELOW AND HEAR STORY IN ENGLISH AND TAMIL
Stories -EASY
Click to watch video / வீடியோ பாடத்தை பார்க்க கீழே கிளிக் செய்யவும்
..
Stories - Tough
=॥=॥=॥=॥=॥=॥=॥=
நண்பர்களே, ஒரு சினிமா பாடல் போல...
ஒரு கவிதையை போல... என் விடியோக்கள்... ஓடும் நேரத்திற்கும் (Running Time).. அதில் நான் "புதைத்து" வைத்து இருக்கும் ஆங்கில அறிவிற்கும் "நேரடி தொடர்பு இல்லை" என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு எலெக்ட்ரீஷனின் உபகரணங்களை (Tools) அல்லது ஒரு மெக்கானிக்கிடம் உள்ள உபகரணங்களை ஒரு ஜோடி (SET) வாங்கி வைத்துக் கொண்டால், உடனே நீங்கள் அவர் செய்யும் அனைத்தையும் செய்து விட முடியாது. தினமும் பல மணி நேரம் செலவு செய்து, பல மாதங்களில் ஓர் அளவுக்கு அத்தொழிலின் அறிவை நீங்கள் பெறலாம்.
அதே போல தான் ஆங்கிலம் கற்றுக் கொள்வதும். ஆகையால், இந்த வீடியோக்களில் உள்ள பாடங்களை திரும்ப திரும்ப பார்த்து, படிப்படியாக நீங்களே கற்றுக் கொள்ள வேண்டும்.

ஆன்லைன் ஆங்கில
வகுப்பில் சேர தொடர்பு கொள்ளவும்.
எழிலரசன் வெங்கடாசலம்.
ஆங்கில ஆசிரியர்
சேலம்,
தென் இந்தியா.
995266 0502 - WhatsApp
Newcomers first text
புதியவர்கள் முதலில் எழுத்து வடிவில் செய்தி .. மெசேஜ் .. அனுப்பவும்.
861080 2637 - Talk
=॥=॥=॥=॥=॥=॥=॥=
=॥=॥=॥=॥=॥=॥=॥=
Ezhilarasan VENKATACHALAM SALEM
Tamil based Online English Trainer
Comments
Post a Comment