Posts

Showing posts from August, 2017

Sit and work? / Health in TAMIL / EZHILARASAN sedentary workers

அமர்ந்தே வேலை செய்வது ஆபத்தா? என் பணி நிமித்தம் தொடர்ந்து பல மணி நேரத்துக்கு அமர்ந்தே வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம். இதனால் ஆரோக்கியம் கெடும், பல நோய்கள் வரும் என்று பயமுறுத்துகிறார், என் நண்பர். அவர் சொல்வது சரியா? உங்கள் நண்பர் கூறுவது மிகவும் சரி. நம் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் வாழ்க்கைமுறை மாற்றங்களில், அமர்ந்தே வேலை செய்வது என்பது தற்போது கவனிக்கப்பட வேண்டிய பட்டியலில் சேர்ந்துவிட்டது. கைபேசி, தொலைக்காட்சிப் பெட்டியை இயக்கும் ரிமோட், மடிக்கணினி போன்ற புதிய தொழில்நுட்ப வசதிகளால், அமர்ந்த இடத்திலிருந்தே அனைத்து வேலைகளையும் செய்ய முடிவதாலும், தங்களுக்கு வழங்கப்பட்ட அலுவலகப் பணியைக் குறிப்பிட்ட நேரத்துக்குள் முடித்துக் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தாலும், தொடர்ந்து அமர்ந்தே வேலை செய்வது அவசியமாகிவிட்டது. இவர்கள் இடையிடையே எழுந்திருப்பதும், நடப்பதும் குறைந்துவிட்டது. அரை நூற்றாண்டுக்கு முன்புவரை இம்மாதிரியான பணியில் ஈடுபட்டவர்களுக்குக் கிடைத்த உடல் அசைவுகள் இப்போது இவர்களுக்குக் கிடைப்பதில்லை. இவ்வாறு பல மணி நேரத்துக்குத் தொடர்ந்து அமர்ந்தே வேலை செய்பவர்களுக்கு, தினமும் பத்து...

Danger in Online games / Psychology in Tamil / childcare EZHILARASAN

தற்கொலைககு தூண்டும் ஆன்லைன் விளையாட்டுக்கான இணைப்புகளை அகற்ற வேண்டும்: சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு உத்தரவு புதுடெல்லி தற்கொலையைத் தூண்டும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கான இணைப்புகளை உடனடியாக அகற்றுமாறு சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தற்கொலைக்கு தூண்டும் வகையில் சமூக ஊடகங்களில் ஆன்லைன் விளையாட்டுகள் உலக அளவில் பிரபலமாகி வருகின்றன. 50 நாட்கள் விளையாட்டில் ஈடுபடுபவர்களுக்கு பிளேடால் கீறிக் கொள்வது போன்று பல்வேறு வன்முறைக்கு உள்ளாக்கும் உத்தரவுகள் கொடுக்கப்படும். கடைசி நாளில் தற்கொலை செய்து கொள்ளுமாறு உத்தரவிடப்படும். இந்த விளையாட்டில் ஈடுபட்ட இரண்டு மாணவர்கள் மகாராஷ்டிராவிலும் மேற்கு வங்கத்திலும் தற்கொலை செய்து கொண்டனர். இந்நிலையில், தற்கொலைக்குத் தூண்டும் ஆன்லைன் விளையாட்டுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விளையாட்டுக்கான இணைப்பை உடனடியாக அகற்றுமாறு கூகுள், பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ,மைக்ரோசாப்ட், யாஹூ உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அபாயகரமான ஆன்லைன் விளையாட்டால் இந்தியாவில் குழந்தைகள் தற்கொலை செய்...

9 LESSON LTV RAMA SCHOLAR ENGLISH THROUGH TAMIL EZHILARASAN

Image
 9 LESSON LTV RAMA THE SCHOLAR LINK. TEXT. VOCABULARY ..  .. RAMA THE SCHOLAR VIDEO   .. Pandit Devacharya, a great scholar from Varnasi visited Vijaya Nagar. He presented himself before Krishna Devaraya. “I bring greetings to you from Varnasi Maharaja,” he said. He was a proud man. Wherever he went people praised him. “It   is   a pleasure   to   have   you among us, O’ learned one,” said the king. “Maharaja, I challenge the scholars of your court to debate with me on any subject of their choice,” said Pandit Devacharya. “Very well, we shall take up the challenge tomorrow in the court,” agreed Krishnadevaraya.   After the Pandit had left, Krishnadevaraya looked towards Thathachariya., the Rajaguru and said,” “ I hope you don’t let us down.” “Please forgive me, O king. But it is impossible to succeed with Devacharya in debate,” replied Thathachariya. Just then Tenali Rama stood up and said, “O’ king, I would like to take up the ch...

9 LESSON LTV CARE OF TEETH ENGLISH through Tamil EZHILARASAN

Image
 9 LESSON LTV THE CARE OF TEETH (Essay) LINK TEXT VOCABULARY .. Video https://www.youtube.com/watch?v=KsUpiCnXC2k m ARAM MOVIE REVIEW   Mozhi-jothika KAKA MUTTAI MENU 2018   m .. மூதுரை -moothurai .. . STORY WRITING ONLINE English-CLASS MENU 1002  m THE CARE OF TEETH (Essay) Our teeth are very important. Healthy teeth keep us healthy. They give us good looks. Irregular teeth spoil the face. Well-set teeth make our smile and laughter pleasant. Old people without teeth look very odd. Teeth help us in biting, chewing and crushing the food we eat. They mix up the food with saliva. This makes the food easy to swallow and digest. Thus our teeth play a vital role in our digestion and health. A new-born baby does not have any teeth. Then it does not eat any solid food. It simply drinks milk. But gradually teeth grow and the baby begins to eat. We should take good care of our teeth. Eating too many sweets and  ice-creams is harmful. We should avoid too hot ...

9 LESSON LTV LOOK BEFORE you Leap ENGLISH through Tamil EZHILARASAN

Image
 9 LESSONs LTV LOOK BEFORE YOU LEAP LINK TEXT VOCABULARY .. WATCH_video   LOOK BEFORE YOU LEAP *************************** It was a very hot summer. Everything was dry. The ponds and streams had dried up too. There was hardly any water. Two frogs went searching for water. At last, they found a deep well. There was some water in it. The first frog jumped in. It said to the other frog, “The water here is cool and sweet. Please jump in. Nobody can hurt us here.” But the other frog peeped in, but did not jump in. It said,  “You may be right. But what will happen if the water in this well dries up? How will you come up? MORAL : LOOK BEFORE YOU LEAP VOCABULARY =========================== leap (v)................தாவுவது leap year............ பிப்ரவரி 29 நாள் ............................ உள்ள வருடம் hot (adj)...............சூடான warm (adj)............இதமான சூடு cold (adj)..............குளிரான summer(n)...........வெயில் காலம் winter (n)............. குளிர...

KAMARAJAR and A FLY ENGLISH TRAINING THROUGH TAMIL EZHILARASAN

Image
KAMARAJAR saved a fly's life. காமராஜர் ஒரு முறை ஒரு கலெக்ட்டரை அழைத்து இருந்தார்.. .. ONLINE English-CLASS One day the Tamilnadu Chief Minister Mr.Kamarajar called a Collector to his office for some discussion. உரையாடலுக்கிடையே தேநீர் வந்தது.. During the discussion, he asked for tea. And tea was supplied.  "டீயக் குடிங்கன்னேன்.". என்றார் காமராஜர்..  தேநீரைப் பருக சில நிமிடங்கள் தயக்கம் காட்டினார் அந்த கலெக்டர்.. உடனே காமராஜர் அவரது டீக்கோப்பையை அருகில் சென்று பார்த்தார். The collector was just watching the tea and didnt drink it. அதில் ஈ ஒன்று விழுந்து துடித்துக் கொண்டு இருந்தது... A fly had fallen in the tea and it was struggling for its life. Then  Kamarajar stood up and went near him and peeped into the tea cup. He saw a fly in the tea struggling for its life. ஈயை கையில் எடுத்து வெளியே பறக்க விட்டார் காமராஜர்... Immediately he took it out with his hand and released it. He saved the fly's life. பிறகு கலேக்ட்டரிடம்...  "...டீயைக் க...

Grandmas go to school ENGLISH TRAINING THROUGH TAMIL EZHILARASAN

Image
Grandmas going to school in uniform ! மும்பை அருகே சீருடை அணிந்து, புத்தக பையை சுமந்தபடி 60 வயதில் பள்ளிக்கு செல்லும் பாட்டிகள்   /   Grandmas going to school in school uniform at age 60, carrying their school bags! மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பள்ளிக் குழந்தைகளைப் போல, 60 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் முதுகில் புத்தக பையை மாட்டிக் கொண்டு தினமும் பள்ளிக்குச் செல்கின்றனர்.  /   In a village in Maharastra State, women aged 60 years and above go to school daily, like a child carrying their school bags on their back. மும்பையை அடுத்த தானே பகுதியில் உள்ள பங்கனே கிராமத்தில் ஒரு சிறப்பு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. /   A special primary school was started in Pangane village in Thane near Mumbai. இதில் 60 முதல் 90 வயதுக்குட்பட்ட சுமார் 30 பெண்கள் பயின்று வருகின்றனர். ==In this about 30 women aged between 60 years and 90 years are studying. இவர்கள், இளஞ்சிவப்பு நிற சீருடை அணிந்துகொண்டு, பலகை, பலபம் ஆகியவை அடங்கிய பையை மாட்டிக் கொ...

Paper Aeroplane ENGLISH THROUGH TAMIL EZHILARASAN PAPER AEROPLANE

Image
அட்டகாசமான காகித விமானம்! Fantastic Paper Aeroplane காகிதத்தில் விமானம் செய்வதற்கு ஒரு சில நிமிடங்கள்தான் ஆகும். It will take just a few minutes to make a paper aeroplane. சான்_பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த 25 வயது லூகா லகோனி ஸ்டீவர்ட், 9.ஆண்டுகள் செலவு செய்து ஒரு காகித விமானத்தை உருவாக்கியிருக்கிறார்! But a 25 year old person in San Francisco, Luca Laconi Stewart, had spent 9 years to made a paper aeroplane. ஆனால் இது சாதாரணமான காகித விமானம் இல்லை. ஏர் இந்தியா போயிங் 777 விமானத்தை அச்சு அசலாகக் காகிதத்தில் உருவாக்கி இருக்கிறார். But it is not an ordinary paper aeroplane. He had made a replica of the BOEING 777 aeroplane. “எனக்குச் சின்ன வயதிலிருந்தே விமானங்கள் மீது ஆர்வம் அதிகம். ஏர் இந்தியா 777 விமானத்தை இணையதளத்தில் பார்த்தேன். From childhood I have lot of interest in aeroplanes. I happen to see AIR INDIA'S 777 aeroplane in the internet. அந்த விமானத்தின் அளவுகள் எல்லாம் அத்தனை கச்சிதமாக இருந்தன. The dimensions of that aeroplane was so perfect. ஆனால் தொழில்நுட்...

LIONS AROUND DELIVERY ENGLISH TRAINING THROUGH TAMIL EZHILARASAN

Image
.. .. In Gujarath a lady, Mangubin, gives birth to a baby in an ambulance surrounded by 12 lions. குஜராத்தில் 12 சிங்கங்கள் புடை சூழ குழந்தையை பிரசவித்த பெண் .. குஜராத்தைச் சேர்ந்த மங்குபின் மக்வானாவுக்கு கடந்த வியாழக்கிழமை மறக்க முடியாத நாளாக இருந்திருக்கிறது. Last Thursday was an unforgettable day for Mangubin Makvana. காரணம், 12 சிங்கங்கள் புடை சூழ ஆம்புலன்ஸில் குழந்தையை பிரசவித்துள்ளார் மங்குபின். The reason is that she gave birth to a child in an ambulance surrounded by 12 lions. இந்தச் சம்பவம் குறித்து அவசர மேலாண்மை நிர்வாகி சேதன் காதே கூறும்போது, Cheten Kaathae, the Emergency Management Director told, "குஜாராத் மாநிலம் அம்ரேலி மாவட்டம் லுனாசாபூர் கிராமத்தைச் சேர்ந்த மங்குபினுக்கு வியாழக்கிழமை மதியம் 2.30 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. "In Gujarath, in Amrolee District in the Lonasapur village on Thursday at 2.30pm a lady, Mangubin started having labour pains. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் அருகேவுள்ள அரசு மருத்துவமனையில் மங்குபினை அனுமதிக்க ஆம்...

TAMIL ARTICLE CHILDCARE TIPS ENGLISH TRAINING THROUGH TAMIL EZHILARASAN

 குழந்தையை பிடிவாத குணமில்லாமல் வளர்ப்பதற்கு டாக்டர் ஜெயந்தினி கொடுத்த ‘பிராக்டிகல் டிப்ஸ்’..!_ குழந்தைக்கு சாப்பிட, நடக்க கற்றுத் தருவதைப் போலவே, *தோல்விகளை சந்திக்கவும் கற்றுக் கொடுங்கள். * உதாரணமாக, குழந்தை சாக்லெட் கேட்டால், அன்பாக, ‘நாளைக்கு வாங்கித் தர்றேன்..’ என்று சொல்லுங்கள். *குழந்தை ‘இப்பவே வேணும்..’ என்று அழுதாலும், ‘நாளைதான்’ என்று தெளிவாகச் சொல்லுங்கள்.* உங்களிடம் உறுதி இல்லாவிட்டால், அதன் பிடிவாதம் அதிகரிக்கவே செய்யும். குழந்தை கேட்பதற்கு, வீட்டில் உள்ள அனைவருமே ஒரே பதிலை சொல்ல வேண்டும்.  *"அப்பா தர  மாட்டேங்கறாரா? நான் வாங்கித் தர்றேன்டீ என் செல்லம்"* என்று சொன்னால், குழந்தைக்குக் குளிர் விட்டுவிடும். *குழந்தை அழுது, புரண்டு, ஆர்ப்பாட்டம் செய்தால், எரிச்சலோ கோபமோ கொள்ளக் கூடாது.*  *~பரிதாபப்படவும் கூடாது. அதை கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும்.~* *தன்னை யாரும் கவனிக்க வில்லை என்பது தெரிந்ததும், குழந்தை அழுகையை நிறுத்திவிட்டு, இயல்பாகி விடும்.* குழந்தை உங்களிடம் கேட்கிற பொருள் அதற்குத் தேவையா.. இல்லையா.. என்பதை முடிவு செய்யவேண்டியது குழந்தை அல...

Tamil article Online Games English training through Tamil Ezhilarasan

ஆளைக் கொல்லும் ஆன்லைன் கேம் எஸ்.ரவீந்திரன் பள்ளி மாணவர்களையும் இளை ஞர்களையும் கம்ப்யூட்டர் கேம் பைத்தியமாக்கி வைத்திருக் கிறது. சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் எப்போது பார்த்தாலும் கம்ப்யூட்டரிலும் மொபைல் போனிலும் கேமில் மூழ்கிப் போய்க் கிடக்கிறார்கள். படிப்பு பாழாவதோடு, தூக்கமும் கெட்டுப் போகிறது. இப்போது உச்சக் கட்டமாக உயிரையே பறிக்க வந்து விட்டது ஒரு ஆன்லைன் கேம். இந்த கேமுக்கு மும்பையில் மன்பிரீத் சிங் என்ற 14 வயது சிறுவன் பலியாகி இருக்கிறான். ரஷ்யாவில் மட்டும் இதுவரை 130 பேரை பலி வாங்கி இருக்கிறது இந்த கேம். தற்கொலையைத் தூண்டும் புது வகையான கேம் இது. மொத்தம் 50 நாள் விளையாட வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு டாஸ்க். 27-ம் நாள் முதல் டாஸ்க் ஆரம்பிக்கிறது. அதுவரை வன்முறை உணர்வைத் தூண்டும் ஆடியோ, வீடியோ கிளிப்புகளை அனுப்பி போட்டியாளர்களைப் பார்க்கச் சொல்வார்கள். ஆரம்பத்தில் அதிகாலை 4.20-க்கு அலாரம் வைத்து விழிக்க வேண்டும், பேய் படம் பார்க்க வேண்டும், கிரேனில் ஏற வேண்டும் என டாஸ்க்குகள் தொடங்கும். இந்த டாஸ்க்கை செய்துவிட்டு போட்டியாளர்கள் அதை பேஸ்புக்கில் பதிவு செய்...

Tamil article VASATHIDEVI ENGLISH THROUGH TAMIL EZHILARASAN

குழந்தைகளை மிரட்டும் மஞ்சள் வாகனங்கள்! வே. வசந்தி தேவி அடுத்த கல்வியாண்டு தொடங்கிவிட்டது. குழந்தைகளின் தூக்கமும், உணவும், விளையாட்டும் தொலைந்து விட்டன.  காலை ஏழு மணிக்கெல்லாம் தனியார் பள்ளி மஞ்சள் நிற வாகனங்கள் மூலை முடுக்குகளில் இருக்கும் கிராமங்களுக்குள் அட்டகாசமாக நுழைகின்றன. அரைத் தூக்கத்தில் இருக்கும் குழந்தைகளை வெறும் வயிற்றோடு வாரிச் சுருட்டிக்கொண்டு, எங்கோ இருக்கும் பள்ளிகளில் போய்க் கொட்டுகின்றன. பிற்பகல் 4 மணிக்கு எதிர்த் திசைப் பயணம். ஒவ்வொரு வாகனமும் தினந்தோறும் 50 கி.மீ. தூரம் செல்கின்றன. மூன்று வயதுக் குழந்தையிலிருந்து தொடங்குகிறது இந்த வன்முறை. இவர்களின் கிராமங்களில் எல்லாம் பள்ளிகள் இல்லையா? இருக்கின்றன. ஆனால், அவையெல்லாம் அரசுப் பள்ளிகள். அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்த்தால் பெற்றோரின் அந்தஸ்து என்னாவது? பெருநகரங்களிலும் 9 மணிப் பள்ளிக்கு 7 மணிக்கெல்லாம் பள்ளி வேனில் ஏறுவதே குழந்தைகளின் அன்றாட வாழ்க்கை. ஒவ்வொரு வீட்டின் முன்பும் புத்தகப் பையுடன் நிற்கும் குழந்தை; வீடுதேடி வரும் பள்ளி வாகனங்கள் - நான் தினமும் பார்க்கும் காட்சி இது. ஒரே தெருவுக்குள் நான்...

Lady Teacher FEEDBACK SPOKEN ENGLISH THROUGH TAMIL EZHILARASAN

Image
WHAT A LADY TEACHER TELLS ABOUT my TEACHING - feedback ஒரு சிஷ்யையின் ஆங்கிலம் கற்ற கதை . எனக்கு ஆங்கிலம் கற்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை உண்டு. It was my long time wish to learn English. அதனால் என் கணவர் எங்கே கற்பிக்கிறார்கள் என்று அங்கும் இங்கும் விசாரித்து பிறகு வீட்டிற்கு மிக அருகில் உள்ள திரு.எழிலரசன் சாரிடம் இங்கிலீஷ் வகுப்பில் சேர்த்து விட்டார் . So my husband enquired here and there where English is being taught. At last he joined me in Mr. Ezhilarasan's English training, very near my house. அவர் எல்லோரையும் போல இல்லாமல் சற்று வித்தியாசமாய், ஒரு தகுதி தேர்வை வைத்து, அதை திருத்தி எனக்குள் எவ்வளவு ஆங்கில அறிவு இருக்கிறது என்று தெரிந்து கொண்டார்.  . He was very different. He conducted an ENTRANCE TEST and first assessed my level of English. பின்னர் வகுப்பில் வந்து சேருமாறு  கூறினார். Then he asked me to join in the course . நானும் அதில் சேர்வதற்கு முன்னர், நாம் தினமும் சென்றால் நம்முடன் தினமும் ஆங்கிலத்தில் பேசி, பின்னர் இலக்கணம் கற்றுக் கொடுப்பார்...