Paper Aeroplane ENGLISH THROUGH TAMIL EZHILARASAN PAPER AEROPLANE
அட்டகாசமான காகித விமானம்!
Fantastic Paper Aeroplane
காகிதத்தில் விமானம் செய்வதற்கு ஒரு சில நிமிடங்கள்தான் ஆகும்.
It will take just a few minutes to make a paper aeroplane.
சான்_பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த 25 வயது லூகா லகோனி ஸ்டீவர்ட், 9.ஆண்டுகள் செலவு செய்து ஒரு காகித விமானத்தை உருவாக்கியிருக்கிறார்!
But a 25 year old person in San Francisco, Luca Laconi Stewart, had spent 9 years to made a paper aeroplane.
ஆனால் இது சாதாரணமான காகித விமானம் இல்லை.
ஏர் இந்தியா போயிங் 777 விமானத்தை அச்சு அசலாகக் காகிதத்தில் உருவாக்கி இருக்கிறார்.
But it is not an ordinary paper aeroplane.
He had made a replica of the BOEING 777 aeroplane.
“எனக்குச் சின்ன வயதிலிருந்தே விமானங்கள் மீது ஆர்வம் அதிகம். ஏர் இந்தியா 777 விமானத்தை இணையதளத்தில் பார்த்தேன்.
From childhood I have lot of interest in aeroplanes. I happen to see AIR INDIA'S 777 aeroplane in the internet.
அந்த விமானத்தின் அளவுகள் எல்லாம் அத்தனை கச்சிதமாக இருந்தன.
The dimensions of that aeroplane was so perfect.
ஆனால் தொழில்நுட்ப ரீதியிலான வரைபடங்கள் எனக்குக் கிடைக்கவில்லை.
But I could not get the technical drawing details of that aeroplane.
விமானம் தொடர்பான நூற்றுக்கணக்கான புகைப்படங்களைச் சேகரித்துக்கொண்டேன்.
I collected hundreds of photographs of that aeroplane.
2008-ம் ஆண்டு இந்த விமானத்தை உருவாக்க ஆரம்பித்தேன்.
In 2008, I started to make thIs aeroplane.
போல்ட் முதல் இன்ஜின் வரை ஒவ்வொரு விஷயத்தையும் காகித விமானத்தில் கொண்டு வந்தேன்.
Right from a small bolt to the engine, I created each and every part in paper.
2014-ம் ஆண்டு என்னுடைய காகித விமானம் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது.
In 2014, my paper aeroplane became international news.
அந்த ஆண்டுதான் பயணிகள் இருக்கைகளை உருவாக்கினேன்.
It was in that year that I created the passenger seats.
சாதாரண வகுப்புக்கு 20 நிமிடங்களும், நடுத்தர வகுப்புக்கு 4 முதல் 6 மணி நேரங்களும், உயர் வகுப்புக்கு 8 மணி நேரங்களும் இருக்கைகள் தயாரிக்க எடுத்துக்கொண்டேன்.
I took 29 minutes, 4 to 6 hours and 8 hours to create the seats of ordinary, middle and first class respectively.
9 ஆண்டுகளுக்குப் பிறகு என்னுடைய காகித விமானம் முழுமையடைந்துவிட்டது.
After 9 years, my paper aeroplane making work is now complete.
மீண்டும் இன்னொரு காகித விமானம் செய்யும் எண்ணம் இல்லை” என்கிறார் லூகா லகோனி.
I dont have any plan to make another paper aeroplane." tells Lucas Laconi.
அட்டகாசமான காகித விமானம்!
Terrific paper aeroplane !
நன்றி : தி இந்து ஜுலை 1, 2017
Courtesy: Tamil The Hindu, July 1, 2017
Ezhilarasan Venkatachalam
Salem
English training through Tamil
..
MENU

Comments
Post a Comment