Posts

Showing posts from December, 2017

moothurai translation FREE ENGLISH THROUGH TAMIL EZHILARASAN

Image
Moothurai Translation song 1  to song 10 .. மூதுரை - ஔவை - . வாக்கு உண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள் நோக்கு உண்டாம் மேனிநுடங்காது - பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கை யான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு பொருள்: பூக்களைக் கொண்டு சிவந்த மேனியுடைய விநாயகரது பாதங்களைத் துதிப்பவர்க்கு வாக்குத் திறமையும், நல்ல மனமும், பெருமலரை உடைய லக்ஷ்மியின் கடாக்ஷமும், நோயற்ற வாழ்வும் கிடைக்கும். For those who worship with flowers, the rosy coloured Lord Vinayagar, the following good things they will get in their life .. expertise is talking, a good heart, disease free body and the blessings of the wealth Goddess, Lakshmi. 1. நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி 'என்று தருங்கொல்?' எனவேண்டா- நின்று தளரா வளர்தெங்கு தாணுண்ட நீரைத் தலையாலே தான்தருத லால். பொருள்:   ஒருவர்க்கு உதவி செய்யும்போது, அதற்கு ப்ரதியுபகாரமும்,  நன்றியும் எப்போது கிடைக்கும் என்று கருதி செய்யக்கூடாது.  //  When we are helping others, we should not think of when that person will recipr...
Image
LEARN ENGLISH FROM NET CA F E... தமிழ் வழியாக ஆங்கில பயிற்சி ப்ரௌஸ்சிங் சென்டர்ரில் இருந்து SATURDAY AND SUNDAYS ONLY SAMPLE FREE COURSE 9 LESSONS LINKS LESSON TEXT & VOCABULARY [ TAMIL MEANINGS ] . . . . . . . .  01 LOOK BEFORE YOU LEAP EASY PLAY VIDEO 1 02 ANDROCLES AND THE LION PLAY VIDEO 2 03 TWO FRIENDS AND A BEAR PLAY VIDEO 3 04 CARE OF TEETH TOUGH 1 PLAY VIDEO 4 05 THE COW PLAY VIDEO 5 06 THE DOCTOR PLAY VIDEO 6 07 RAMA’S SON STEALS ROSES TOUGH 2 PLAY VIDEO 7 08 RAMA THE SCHOLAR (1) PLAY VIDEO 8 09) RAMA THE SCHOLAR (2) PLAY VIDEO 9 10 RAMA AND DAY DREAMING NEIGHBOURS PLAY VIDEO 10 EZHILARASAN VENKATACHALAM e3 institute, arisipalayam, salem, SOUTH INDIA  // Phone : 99526 60402  [Entra...

Tamil article : TEACH VIA TAMIL: English training through Tamil Ezhilarasan

Image
புதிய பாடம்.. புதிய பாதை?- ஆங்கில மொழிக் கல்வியில் செல்ல வேண்டிய திசை எது? ஆங்கில மொழியைக் கற்பிப்பது குறித்து மு.அனந்த கிருஷ்ணன் குழு முன்வைத்துள்ள வரைவு தமிழ்நாட்டு ஆசிரியர்களின், மாணவர்களின் ஆங்கிலத் திறன் மோசமாக இருப்பதாகக் கவலைப்படுகிறது. இதற்கு ஆங்கில இலக்கண விதிகளைக் கற்றுக்கொடுப்பதுதான் காரணம் என்கிறது. ‘‘ஒரு மொழியின் இலக்கண விதிகள் தெரிவதாலேயே அம்மொழியை நன்கு பயன்படுத்தும் திறன் கிடைத்துவிடுவது இல்லை. ஒரு மொழியைக் கேட்டும் வாசித்தும் தெரிந்துகொள்வதற்கு அல்லது அதனை நாமே எழுதியும் பேசியும் வெளிப்படுத்துவதற்குப் பயன்படுத்தும்போது நாம் அம்மொழியை உணர்கிறோம். இவ்வழியில் பேசும் மொழியின் சரியான அர்த்தத்தை வெளிப்படுத்துவதன் மூலமே நாம் அம்மொழியின் சொல்வளத்தைப் பெருக்கிக்கொள்கிறோம், அம்மொழியை அகவயப்படுத்துகிறோம்’’ என்று வரைவு கூறுகிறது. அந்த வரைவு குறிப்பிடும் ‘அகவயப்படுத்துதல்’ என்ற சொல்லை, ஒருவர் இன்னொரு சமூகம் பேசும் மொழியைத் தனதாக்கிக்கொள்ளுதல் என்பதாகப் புரிந்துகொள்ளலாம். இவ்வகையில், ஆங்கிலத்தைத் தமிழ் மாணவர் தனதாக்கிக்கொள்வதற்கு இலக்கண விதிகளைக் கற்க வேண்டியதில்லை என்கின்றனர் ...

POEM : "GO NOT TO TEMPLE" TAGORE EZHILARASAN's TRANSLATION

Image
"Go not to the temple " poem by Rabindranath Tagore  [INSTRUCTIONS ]  . இதற்காக  கோவிலுக்கு போகாதீர்கள் Go not to the temple to put flowers upon the feet of God, மலர்களை கடவுளின் பாதங்களில் போடுவதற்காக கோவிலுக்கு போகாதீர்கள் . First fill your own house with the Fragrance of love and kindness. .... முதலில் உங்கள் வீட்டை பாசம் மற்றும் அன்பு என்ற நறுமன சாம்பிராணியால் நிரப்புங்கள்.   Go not to the temple to light candles before the altar of God , ....பலி பீடத்தில் மெழுகுவர்த்தி ஏற்ற கோவிலுக்கு போகாதீர்கள் First remove the darkness of sin, pride and ego, from your heart. ... உங்கள் இதயத்தை இருக்கும் இருள்களாகிய ... இருமாப்பு, அகந்தை, பாவங்கள் முதலியவற்றை முதலில் நீக்குங்கள் Go not to the temple to bow down your head in prayer, ...  கடவுளுக்கு தலை வணங்கி  பூஜை செய்வதற்காக  கோவிலுக்கு போகாதீர்கள் First learn to bow in humility before your fellow men. ....முதலில் அடக்கத்துடன் சக தோழர்களுக்கு வணக்கம் தெரிவிக்க பழகுங்கள்  And apologise to th...

DONKEYS PUT IN JAIL ENGLISH THROUGH TAMIL EZHILARASAN

Image
Translation -DONKEYS PUT IN JAIL FOR EATING PLANTS . Eight donkeys were put in jail for 4 days  because they ate plants worth Rs.60,000. /   ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள தாவரங்களை தின்றதால் 8 கழுதைகளுக்கு நான்கு நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டன. -  TAMIL MEANINGS This peculiar incident happened in U.P. //  உத்தர பிரதேசத்தில் இந்த விநோத சம்பவம் நடந்துள்ளது.. In Oorai, Jaloon District, U.P. in the District Jail, plants and saplings were placed in the campus for beauty. /   உத்தர பிரதேசத்தில் ஜாலோன் மாவட்டத்தில் உள்ள ஓரை என்ற இடத்தில் மாவட்ட சிறை வளாகத்தில் அழகுக்காக தாவரங்கள், மரக்கன்றுகள் வைக்கப்பட்டுள்ளன. Last 24th, eight donkeys entered the jail campus and ate the plants. /    கடந்த 24-ம் தேதி சிறை வளாகத்தில் புகுந்த 8 கழுதைகள் தாவரங்களைத் தின்று சேதப்படுத்தின. As per instructions from the Senior Officers, the police men caught the donkeys and put them in jail. /  மூத்த சிறை அதிகாரிகளின் உத்தரவின்பேரில் இந்தக் கழுதைகளை போலீஸார் சுற்...